Sbs Tamil - Sbs
ஐ. நா. மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவி பிள்ளை கூறுவது என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:06:47
- Mais informações
Informações:
Sinopse
ஆஸ்திரேலியாவில் வழங்கப்படும் கௌரவம் மிக்க விருது சிட்னி அமைதி விருது - Sydney Peace Prize. 2025 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுக்கொண்டார் தமிழ் பின்னணி கொண்ட நவி பிள்ளை அவர்கள். தென்னாப்பிரிக்க நாட்டைச் சார்ந்த அவர், ஐ. நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் ஆவார். SBS ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்முகம் இது.