Sbs Tamil - Sbs
ஏன் மெல்பனிலிருந்து Cairnsக்கு குடிபெயர்ந்தேன்? Cairns சிறப்பானதா?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:04:53
- Mais informações
Informações:
Sinopse
SBS ஊடக அனுசரணையுடன் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரில் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் திஷான் அவர்களை சந்தித்தோம். இளைஞர்கள் பலரும் உள்ளூர் பகுதிகளிலிருந்து நகரங்களுக்கு குடிபெயரும்போது, திஷான் அவர்கள் மெல்பனிலிருந்து பிராந்திய நகரமான Cairnsக்கு குடிபெயர்ந்து வாழ்ந்துவருகிறார். Cairns நகரில் அவரை நேரடியாக சந்தித்து அவரின் கதையைக் கேட்டறிந்தவர் றைசெல்.