Sbs Tamil - Sbs
எளிய பின்னணியுடன் பல மில்லியன் டாலர் நிறுவனத்தை எப்படி உருவாக்கினேன்? –‘Kissflow’ சுரேஷ்
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:15:29
- Mais informações
Informações:
Sinopse
சுரேஷ் சம்பந்தம் அவர்கள் இந்தியாவின் முன்னணி SaaS நிறுவனங்களில் ஒன்றான Kissflow-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. பல மில்லியன் டாலர் மதிப்புகொண்ட நிறுவனங்களை நிர்வகிக்கும் அவர், தமிழ் நாட்டில் மிக சாதாரண பின்னணியுடன் துவங்கி இன்று சிகரம் தொட்டிருப்பவர். சமூக முன்னேற்றத்திற்கும், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளிலும், தமிழ் நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல். நேர்முகம் பாகம் 1