Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியாவில் பெண் கலைஞர்களின் இசைவிழா!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:10:26
- Mais informações
Informações:
Sinopse
Shakti- Strings & Beats இசை நிகழ்வு சிட்னி,மெல்பன் மற்றும் பெர்த் நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஏற்பாடும் செய்யும் பெர்த் நகரைச் சார்ந்த பிரபல வீணை இசைக் கலைஞர் யசோ பொன்னுதுரை அவர்கள் அவரின் கலைப் பயணம் தொடர்பாகவும், இந்த நிகழ்ச்சிகள் குறித்தும் விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.