Sbs Tamil - Sbs

ரிசர்வ் வங்கியின் வட்டி வீதக் குறைப்பு - நமக்கு நன்மை தருமா? பாதிக்குமா?

Informações:

Sinopse

கடந்த செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கி பண விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்தது. இதன் பின்னணி காரணம் மற்றும் இதனால் வீட்டுச் சந்தையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக அலசுகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.