Sbs Tamil - Sbs
ஒலிபரப்பாளர் முதல் SLBC இயக்குனர் வரை
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:17:33
- Mais informações
Informações:
Sinopse
திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் ஒரு கலைஞர். கர்நாடக சங்கீதம், வீணை, பரதநாட்டியம் என்று பல கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். எவரும் துணியாத பல நிகழ்ச்சிகளைத் தனது முயற்சியால் மேடையேற்றி, இரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சக கலைஞர்களினதும் பேராதரவைப் பெற்றவர். இலங்கை அரசு வழங்கும் கலாசூரி தேசிய விருது முதல் பல விருதுகளை வென்றுள்ள இவர், பணித் துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இறக்கும் வரை பணி செய்வதிலிருந்து ஓயவில்லை.