Sbs Tamil - Sbs

இங்கிருந்து சில வெளிநாடுகளை விமர்சிப்பவர்களை அந்த நாடுகள் தீர்த்துக் கட்ட திட்டம் – ASIO

Informações:

Sinopse

ஆஸ்திரேலியாவில் பல்வேறு வழிகளில் பாதுகாப்பு சவால்கள் வெளிவருகின்றன என்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மக்களை குறைந்தது மூன்று நாடுகள் குறிவைத்து, எதிர்ப்பாளர்களை கொல்லும் சதித்திட்டங்களை ASIO முறியடித்துள்ளது என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜெனரல் Mike Burgess தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு உரையில் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.