Sbs Tamil - Sbs
மனநல மருத்துவ அமைப்பில் நிலவும் அழுத்தங்களினால் பாதிக்கப்படும் இளைஞர்கள்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:05:59
- Mais informações
Informações:
Sinopse
மனநல சிகிச்சை தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனை சமாளிக்க நாட்டில் உள்ள மனநல அமைப்பு போராடி வரும் நிலையில் இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சிட்னி பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Gabrielle Katanasho எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.