Sbs Tamil - Sbs

Why Banks Hesitate to Lend to New Home Buyers and Refinancers - புதிதாக வீடு வாங்குவோருக்கும், Refinance செய்வோருக்கும் கடன் வழங்க ஏன் வங்கிகள் தயங்குகின்றன?

Informações:

Sinopse

Australia's big four banks are hesitant to lend to first-time home buyers and customers refinancing their loans. Nara Singham Nimalan, a credit advisor licensed under the Australian Credit Licence and director of Winning Loans, explains the reasons behind the banks' reluctance and their requests to the government. - ஆஸ்திரேலியாவில் இயங்கும் ANZ, CBA, NAB, Westpack எனும் நான்கு பெரும் வங்கிகளும் முதன்முதலாக வீடு வாங்க நினைக்கின்றவர்களுக்கு வீட்டுக் கடன் கொடுக்க தயங்குகின்றன. இதற்கான காரணங்களை விளக்குகிறார் வீட்டுக்கடன் வசதிகள் மற்றும் நிதி தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் Winning Loans நிறுவன இயக்குனர் நரா நிமலன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றைசெல்.